Tag: Sunil Kumara Gamage
மஹிந்தவின் பெயர் மைதானத்திலிருந்து விரைவில் நீக்கப்படும்
மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மைதானத்திலிருந்து மிக விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ... Read More