Tag: Tourist Information

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறந்துவைப்பு 

Mithu- June 26, 2024 0

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் நேற்று (25) திறந்து  வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் ... Read More