2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி ; தகுதிச் சுற்று 10ஆம் திகதி

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி ; தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை பங்கேற்கவுள்ளது.

முதல் சுற்றுப் போட்டி கடந்த 5ஆம் திகதி கொழும்பு ரீட் மாவத்தை குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாமல் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது சுற்று எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )