சதொசவில் அப்பியாச புத்தகங்களின் விலை குறைப்பு!

peoplenews lka

சதொசவில் அப்பியாச புத்தகங்களின் விலை குறைப்பு!

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளை குறைந்த விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொசவிலிருந்து உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதுமுள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாசக் கொப்பிகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Share on

உள்நாடு

peoplenews lka

அனுமதி பெறுவது கட்டாயம் !...

1,800 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.. Read More

peoplenews lka

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 இளைஞர்கள் கைது...

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது... Read More

peoplenews lka

ஜப்பானில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே...

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

குளியாபிட்டிய இளைஞன் படுகொலை - காதலி கைது !...

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Read More