சிறுநீரகத்திலிருத்து கைப்பற்றபப்ட்ட பாரிய கல்

peoplenews lka

சிறுநீரகத்திலிருத்து கைப்பற்றபப்ட்ட பாரிய கல்

இன்று இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது. இதன் போது பெரியளவிலான சிறுநீரக கல் ஒன்றும் மனித உடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில் புகைப்படத்தை வெளியிட்டு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

"நாட்டின் இக்கட்டான சூழ் நிலையிலும், மருந்து தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது" என குறித்த வைத்தியர் கூறியுள்ளார்.

Share on

மருத்துவம்

peoplenews lka

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் டெங்கு!...

டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது... Read More

peoplenews lka

குரங்கு அம்மைக்கு நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தகவல்....

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்... Read More

peoplenews lka

பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?...

கொவிட் தடுப்பூசி - பாலியல் பிரச்சினை, மலட்டுத்தன்மை?.. Read More

peoplenews lka

கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்...

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்... Read More