ஜோதிகா அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை - பிரபல நடிகை

நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து உள்ளார். … மேலும் வாசிக்க

கொரோனாவால் காலை இழந்த நடிகர்

ஹாலிவுட் நடிகர் நிக் கோர்டரோ. இவர் கடந்த 31ம் திகதி மயங்கி விழுந்தார். மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். … மேலும் வாசிக்க

வைரலாகும் 'கோமாளி' நடிகையின் குத்தாட்டம்

ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாத நடிகர் நடிகைகள் பலர் வித்தியாசமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். … மேலும் வாசிக்க

ஜெனிபர் லோபஸ் பாடலுக்கு நடனம் ஆடிய சாயிஷா

ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் பிரபல நடிகர், நடிகைகள் முதல் திரைத்துறையினர் அனைவரும் தங்களது சமூக வளைதளத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். … மேலும் வாசிக்க

வைரலாகும் சிம்புவின் வீடியோ

ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். … மேலும் வாசிக்க

கொரோனா பயத்தில் நாய், பூனைகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள்...

கொரோனா பயத்தில் நாய், பூனைகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் - ரஜினி பட நடிகை சாடல் சோனாக்சி சின்ஹா. … மேலும் வாசிக்க