மருந்துகளை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்துகளை வீடுகளுக்கே விநியோகிக்கும் நடவடிக்கைககள் இன்று (04) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சு மற்றும் தபால் அலுவலகங்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. … மேலும் வாசிக்க

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பலவிதமான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பலவிதமான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பதட்டம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து வரும் மரண செய்திகள் ஏற்படுத்தும் அச்சம் என அனைவரின் மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளது. … மேலும் வாசிக்க

ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி என்றாலும் அதனை அதிகளவானவர்களுக்கு வழங்குமாறு நிபுணர் குழுவொன்று பரிந்துரைசெய்துள்ளது

ஒரு டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி என்றாலும் பரவாயில்லை அதனை அதனை அதிகளவானவர்களுக்கு வழங்குமாறு நிபுணர் குழுவொன்று பரிந்துரைசெய்துள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

பல வகை கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்பட்டாலும், அனைத்துக்கும் தடுப்பூசிகள் பலன் தரும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் உருவானது. ஆனால் இது தொடர்ந்து உருமாறி புதிய வகை கொரோனாக்களாக பரவுகின்றன. … மேலும் வாசிக்க

தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்தும் என பிலிப்பைன்ஸ் பேராசிரியர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.

லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த இளம் தேங்காய் எண்ணெய்(virgin coconut oil) உதவும் என்று பிலிப்பைன்ஸின் அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியர் ஃபேபியன் டெரிட் கூறியுள்ளார். … மேலும் வாசிக்க

கொரோனவைரசிற்கு மத்தியில் சிறுவர்கள் சிறந்த உளநலத்துடன் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும்

கொரோனவைரசிற்கு மத்தியில் சிறுவர்கள் சிறந்த உளநலத்துடன் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள வேளையில் பெற்றோர் குழந்தைகளுடன் அதிகநேரத்தை செலவிடவேண்டும் என அவர்குறிப்பிட்டுள்ளார். … மேலும் வாசிக்க

முன்னெப்போதும் இல்லாத அளவு தொற்று பரவலும் அதனால் ஏற்படும் இறப்புகளும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் கரோனா சிகிச்சைக்காக காத்திருப்பதும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன், படுக்கை மற்றும் மருந்து தேவைக்காக தவித்து வருவதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ முறைகளையும், அவசர பயன்பாட்டுக்கான மருந்துகளையும் அனுமதித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அத்தகைய வகையில் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2 டிஆக்ஸி 2 குளுகோஸ் மருந்து கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரப் பயன்பாட்டுக்கான ஒப்புதலை அளித்துள்ளது. … மேலும் வாசிக்க

தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது

கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே வழியாக இருக்கும் சூழலில் உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. … மேலும் வாசிக்க

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா நேற்று அளித்த பேட்டியில், கொரோனா முதல், 2-வது அலை தாக்கம் தொடர்பான தகவல்களை ஒப்பிட்டு பார்த்தபோது, பாதிப்பில் வயது வித்தியாசம் அதிகம் தெரியவில்லை. … மேலும் வாசிக்க

ஹைப்போக்சியா என்ற நோய் தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா 2வது அலையில் அறிகுறியே இல்லாமல் இளம் வயதினரிடம்`ஹப்பி ஹைப்போக்சியா என்ற நோய் தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. … மேலும் வாசிக்க

பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களுக்கு அதிகம் வேலை வந்துள்ளது,

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் நம் உடலின் ஒக்சிசன் அளவை அடிக்கடிப் பரிசோதிக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களுக்கு அதிகம் வேலை வந்துள்ளது, , ஆனால் ஒக்சிசன் அளவு 92 முதல் 94 வரை இருந்தால் பதற்றமடைய வேண்டியதேயில்லை, அது நல்ல அளவுதான் என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குலேரியா. … மேலும் வாசிக்க

உடல் எடை : எப்படி குறைகிறது ? எங்கே போகிறது ? உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

உலகம் முழுவதும் உடல் எடை குறைப்பு மற்றும் அதற்கான உணவுமுறை பற்றிய பேச்சு நிறைந்திருக்கிறது. இதில் வெகுசிலர் மட்டுமே நாம் உண்ணும் உணவில் … மேலும் வாசிக்க

நாளொன்றுக்கு 100 உயிர்களைக் காவுகொள்ளும் இதய நோய்!

இலங்கையில் இதயம்சார் நோய் காரணமாக நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பதாக இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

இளம் வயதினரை அதிகமாக தாக்கும் இதய நோய்

பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்னை. ஆனால், ஒரு 20 ஆண்டு காலமாக மாரடைப்பு என்பது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இது குறித்த ஒரு ஆய்வின் மூலமாக, டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. … மேலும் வாசிக்க