இன்று முதல் கடுமையாகப்படும் சட்டங்கள்

இன்று(16) முதல் நாட்டில் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் - வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

இராஜாங்கனையை- 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது

PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். … மேலும் வாசிக்க

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள செய்தி

சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

மேலும் 177 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மாலைத்தீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாக 9 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

மாத்தறை மாலிம்பட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப்பணி காரணமாக எதிர்வரும் ஞாயிற்று கிழமை மாத்தறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் 9மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

கட்டுநாயக்கா விமான நிலையம் கிருமி தொற்று நீக்கம்

கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் (14) கிருமி தொற்று நீக்கப் பணிகள் இடம்பெற்றன. … மேலும் வாசிக்க

பரீட்சை திகதிகளை அறிவிக்காதிருக்க தீர்மானம்

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற் கொண்டு, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றிற்கான திகதிகளை தற்பொது அறிவிக்காதிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேத்தென்ன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 24வது புதிய கடற்படை தளபதியாகும். … மேலும் வாசிக்க

சிறைச்சாலைக்கு வெளியே பொருட்களை எறிய முற்பட்ட 15 பேர் கைது

களுத்துறை சிறைச்சாலைக்கு வெளியே பொருட்களை எறிய முற்பட்ட 15 பேர் வடக்கு களுத்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க