சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு கோடி 34 இலட்சத்து 46 ஆயிரத்து 108 வரை உயர்வடைந்துள்ளது. அந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்து 247 பேராக பதிவாகியுள்ளது. … மேலும் வாசிக்க

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

அடுத்த மாதம் 5ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தாம் முடிந்தளவு முயற்சிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

20 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சாவக்கச்சேரி கலால் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

இன்றைய தினம் விஷேட சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது … மேலும் வாசிக்க

நேற்று அடையாளங் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்

நாட்டில் நேற்று (14) மேலும் 19 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 9 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களோடு தொடர்பிலிருந்தவர்களாவர். … மேலும் வாசிக்க

புதிய கொரோனா நோயாளிகள் நால்வர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான புதிதாக நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

பொலிஸார் மீது விபத்தினை ஏற்படுத்திய சாரதி கைது

மாத்தறை ஹக்மன, கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் பொலிஸாரின் மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டியின் சாரதி ஹங்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். … மேலும் வாசிக்க

மேலும் 07 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

தற்காலிகமாக மூடப்பட்ட தனியார் மருத்துவமனை

ராகம பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. … மேலும் வாசிக்க

அமெரிக்காவில் ஒரேநாளில் 65,488பேர் பாதிப்பு

அமெரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியலாத்தில் 65,488பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 465பேர் உயிரிழந்துள்ளனர். … மேலும் வாசிக்க

போதைப்பொருள் வர்த்தகம் - இரகசிய வாக்குமூலம்

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சுய விருப்பின் அடிப்படையில் 4 பேர், கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரஈக்கப்படுகின்றன. … மேலும் வாசிக்க

வாகனப்பதிவானது இருமடங்காக அதிகரிப்பு

வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த மே மாதம் 17313 வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜுன் மாதம் 32123 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

இதுவரை 898 கடற்படையினர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க