நிலக்கரி இறக்குமதியில் 17000 லட்சம் ரூபாய் கொள்ளையிட முயற்சி - பாட்டளி குற்றச்சாட்டு

நிலக்கரி இறக்குமதியில் 17000 லட்சம் ரூபாய் கொள்ளையிட முயற்சி - பாட்டளி குற்றச்சாட்டு … மேலும் வாசிக்க

வாழைச்சேனை பிரதேசத்தில் பெய்து வரும் அடை மழையினால் 3850 ஏக்கர் விவசாயப் பயிர்ச்செய்கை சேதம்

வாழைச்சேனை பிரதேசத்தில் பெய்து வரும் அடை மழையின் காரணமாக அப்பகுதியின் கமநல சேவை திணைக்களத்திற்குற்பட்ட 3850 ஏக்கர் விவசாய செய்கை முற்று முழுதாக கைவிடப்பட்டள்ளதாக கமநல சேவை திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

ஈழத்து பழனி பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம் இன்று

ஈழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி தேவஸ்தான வருடாந்த வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. … மேலும் வாசிக்க

சௌபாக்கியா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கோறளைப்பற்றில் வீடுகள் கையளிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சௌபாக்கியா விசேட விடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. … மேலும் வாசிக்க

நாட்டிலுள்ள 11 மில்லியன் மக்களுக்கு இலவச கொவிட் தடுப்பூசிகள் - ஹெகலிய ரம்புக்வெல

நாட்டில் காணப்படும் மக்கள் தொகையில் 50 வீதமானோருக்கு கொவிட் தொற்றுக்கான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். … மேலும் வாசிக்க

674 புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணல் - மொத்த எண்ணிக்கை 53750 ஆக அதிகரித்தது.

கொவிட் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 674 புதிய தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

மின் கட்டணங்களை செலுத்த 06 மாத கால நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. … மேலும் வாசிக்க

மட்டக்களப்பு போதனா வைத்திசாலை முன்பாக தாதிகள் பணிப்பகிஷ்பரிப்பில்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் இன்று ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. … மேலும் வாசிக்க

ஜனவரிக்கு பிறகு நாடு பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொவிட் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ளத் தவறினால் ஜனவரிக்கு பிறகு நாடு பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரிதா அலுத்கே தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நிலையானதாக முன்னெடுக்க தீர்மானம் - வர்த்தக அமைச்சர்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நிலையானதாக முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவரத்தன தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

வான் பாதுகாப்பு ஆயுத தளபாடங்கள் மற்றும் ராடார் கட்டமைப்பு தொகுதியை இலங்கைக்கு வழங்கிய இந்தியா

தேவையேற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை விமானப்படைக்கு ஒத்துழைப்பை வழங்க இந்திய விமானப்படை எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிதகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

உயிராபத்து ஏற்பட்டால் வட மாகாண ஆளுநரே பொறுப்புக்கூற வேண்டும் - சிவஞானம் சிறிதரன்

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் இன்று விடுவிப்பு

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட பல பகுதிகள் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

1000 ரூபாய் வேதனத்தை உறுதியாக வழங்க கோரி - ஹட்டனில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் பணி கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று ஹட்டன் மல்லியப்பு சந்தியில் பங்கேற்றனர். … மேலும் வாசிக்க