உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள்

peoplenews lka

உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள்

சுற்றுலாப் பயணிகள் நடமாடும் வீதி உணவு என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நுகர்வோர் விவகார சபையின் விசேட சுற்றி வளைப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சஞ்ஜய இரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

தந்திரங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நுகர்வோரை தவறாக வழிநடத்துவதை தவிர்க்குமாறும் வர்த்தக சமூகத்தினரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share on

உள்நாடு

peoplenews lka

லாஃப் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு...

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக.. Read More

peoplenews lka

இலங்கை - இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை...

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல்.. Read More

peoplenews lka

“என் கைது சட்டவிரோதமானது”...

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதன் மூலம் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை.. Read More

peoplenews lka

O/L பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு...

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம்.. Read More