4 பிரதான ரயில் சேவைகள் இரத்து

peoplenews lka

4 பிரதான ரயில் சேவைகள் இரத்து

பிரதான மார்க்கம் மற்றும் களனிவெளி ரயில் பாதைகளில் இயங்கும் 4 ரயில் சேவைகள் ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் இரத்துச் செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பிரதான மார்க்கத்தில் காலை 7.02க்கு கொழும்பு – கோட்டையில் இருந்து ராகமை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும், ராகமையில் இருந்து காலை 7.30க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகளும் இரத்தாகியுள்ளன

அத்துடன் களனிவெளி வீதியின் பாதுக்கை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.20க்கு கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் கொழும்பு – கோட்டையில் இருந்து இரவு 7.15 அளவில் பாதுக்கை நோக்கி பயணிக்கும் ரயில் சேவையும் இரத்தாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on

உள்நாடு

peoplenews lka

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்...

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி.. Read More

peoplenews lka

கொத்து, ரைஸ் விலை குறைப்பு...

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்  உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க.. Read More

peoplenews lka

பராட்டே சட்டத்தை டிசெம்பர் 15 வரை இடைநிறுத்த அனுமதி...

கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக.. Read More

peoplenews lka

கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு...

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று.. Read More