உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

peoplenews lka

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 802 கிலோகிராம் எடையுடைய குறித்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பதுளையில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இரத்தினக்கல், அறுகோண இரு பிரமிட்டு வடிவம் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

இவ்வகையானது இயற்கையாக ஒளி ஊடுருவக்கூடிய நீல நிற கொருண்டம் என்ற படிகங்களைக் கொண்டுள்ளது. 

கொருண்டம் என்பது மிக முக்கியமான இரத்தின வகைகளில் ஒன்றாகும். உலக வளங்களில் கொருண்டம் குடும்பத்தின், மிகப்பெரிய நீல கொருண்டம் இதுவாகும்.  இது உலகின் அரிதான இரத்தினங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share on

உள்நாடு

peoplenews lka

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்...

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி.. Read More

peoplenews lka

கொத்து, ரைஸ் விலை குறைப்பு...

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்  உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க.. Read More

peoplenews lka

பராட்டே சட்டத்தை டிசெம்பர் 15 வரை இடைநிறுத்த அனுமதி...

கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக.. Read More

peoplenews lka

கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு...

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று.. Read More