மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்தார் அபர்ணா தாஸ்

peoplenews lka

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்தார் அபர்ணா தாஸ்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா தாஸ். மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்ஷன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்தார் அபர்ணா தாஸ் | tamil cinema news  aparna das married with deepak parambol of manjummel boys fame

இந் நிலையில், அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று (24) காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தீபக் பரம்போல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

Share on

சினிமா

peoplenews lka

நல்ல கதை அமைந்தால் சேர்ந்து நடிப்போம்...

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து.. Read More

peoplenews lka

“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்...

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார்.. Read More

peoplenews lka

“அந்த மாதிரி படங்களில் நடிப்பது என்னுடைய கடமை”...

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில்.. Read More

peoplenews lka

4 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். 7 ஆம் ஆறிவு, 3 ஆகிய படங்களில் நடித்து.. Read More