குஜராத் - டெல்லி இன்று மோதல்

peoplenews lka

குஜராத் - டெல்லி இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று (17) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று (17) இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரண்டு அணிகளும் 3 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டிகளிலும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Share on

விளையாட்டு

peoplenews lka

மும்பை - கொல்கத்தா இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று (03) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 50 ஆவது போட்டி இன்று (02) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டிற்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலியா குழாம்.. Read More

peoplenews lka

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய குழாம் அறிவிப்பு...

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது... Read More