இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித்துடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித்துடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்றைய தினம் (29) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )