கூகுள் மேப்பால் ஆற்றில் கவிழ்ந்த கார் ;  இருவர் பலி

கூகுள் மேப்பால் ஆற்றில் கவிழ்ந்த கார் ; இருவர் பலி

கூகுள் மேப் கூகுள் மேப்பை பார்த்தப்படி காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் அருகே இருந்த ஆற்றில் கவிழ்ந்து இருவரட பலியான சம்பவம் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அருகே  பதிவாகியுள்ளது

இந்த விபத்தில் மூச்சு திணறி காரில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )