ரொனால்டோவின்  புதிய சாதனை

ரொனால்டோவின்  புதிய சாதனை

சவுதி லீக் தொடரில் அதிக கோல்களை பெற்ற காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு Golden Boot விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 4 வெவ்வேறு லீக் போட்டிகளில் Golden Boot பெறும் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ தன்வசப்படுத்தியுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )