
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பிரதேசத்தில் நேற்று (6) சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் கைதான நபர் 38 வயதுடைய பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka