![இன்றைய விசேஷங்கள் இன்றைய விசேஷங்கள்](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/4-2.jpeg)
இன்றைய விசேஷங்கள்
14-ந்திகதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லித் தாயார் கோவிலில் பவனி.
* கீழ்நோக்கு நாள்
CATEGORIES Sri Lanka
TAGS விசேஷங்கள்