Tag: amazon prime
அமேசான் பிரைமில் வெளியாகும் கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. பான் இந்தியா படமாக உருவான இப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 14-ந் திகதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக ... Read More