Tag: Anura Kumara Dissanayake

டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

Mithu- November 21, 2024 0

இந்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு, இந்த ஆண்டு டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வரவு-செலவுத்திட்டம் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது ... Read More

கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்

Mithu- November 21, 2024 0

அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு ​கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் ... Read More

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

Mithu- November 21, 2024 0

அடுத்த வரவு-செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். அத்துடன், அஸ்வெஸ்ம கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது குறிப்பிட்டார். Read More

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை 

Mithu- November 21, 2024 0

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். https://www.youtube.com/watch?v=M74sFiiLjzk Read More

பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தில் சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோரிக்கை

Mithu- November 19, 2024 0

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார ... Read More

ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு பயணம்

Mithu- November 19, 2024 0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (18) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் . மேலும் அவர், ''புதிய அரசாங்கம் ... Read More

அனைத்து அமைச்சர்களும் தமது வரம்புகளை அறிந்து செயற்படுவார்கள்

Mithu- November 18, 2024 0

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அனைத்து அமைச்சர்களும் தமது அதிகார வரம்புகளை அறிந்து பொறுப்புணர்வோடு செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். புதிய அமைச்சரவையில் உரையாற்றிய ... Read More