கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டத்தின் முன், நிறுத்தப்படுவார்கள்.
அத்துடன், சட்டம் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவோம். என தெரிவித்துள்ளார்