Tag: president
டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
இந்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு, இந்த ஆண்டு டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வரவு-செலவுத்திட்டம் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது ... Read More
பாராளுமன்ற அமர்வு டிசம்பர் வரை ஒத்திவைப்பு
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி ... Read More
கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் ... Read More
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்
அடுத்த வரவு-செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். அத்துடன், அஸ்வெஸ்ம கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது குறிப்பிட்டார். Read More
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை
பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். https://www.youtube.com/watch?v=M74sFiiLjzk Read More
ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவர்கள்
இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக இன்று (19) வருகை தந்திருந்தனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு ... Read More
பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தில் சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார ... Read More