வாக்காளர்களின் எண்ணிக்கை வெளியீடு

வாக்காளர்களின் எண்ணிக்கை வெளியீடு

2024 தேருநர் இடாப்பின்படி ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தினதும் பதிவுசெய்யப்பட்ட தேருநர்களின் (வாக்காளர்களின்) எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (05) வெளியிட்டுள்ளது.

01. கொழும்பு 1,765,351

02.  கம்பஹா  1,881,129

03 .களுத்துறை 1,024,244

04. கண்டி 1,191,399

05.மாத்தளை 429,991

06. நுவரெலியா 605,292

07 .காலி 903,163

08 .மாத்தறை 686,175

09. அம்பாந்தோட்டை 520,940

10.யாழ்ப்பாணம் 593,187

யாழ்ப்பாணம் மாவட்டம் 492,280

கிளிநொச்சி மாவட்டம் 100,907

11. வன்னி 306,081

வவுனியா மாவட்டம் 128,585

மன்னார் மாவட்டம் 90,607

முல்லைத்தீவு மாவட்டம் 86,889

12.  மட்டக்களப்பு 449,686

13. திகாமடுல்ல 555,432

14 .திருகோணமலை 315,925

15. குருநாகல் 1,417,226

16. புத்தளம் 663,673

17. அநுராதபுரம் 741,862

18. பொலன்னறுவை 351,302

19 .பதுளை 705,772

20. மொணராகலை 399,166

21. இரத்தினபுரி 923.736

22. கேகாலை 709,622

மொத்தம் 17,140,354

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )