Tag: beach

கடலில் மூழ்கிய ஐந்து வெளிநாட்டவர்கள் மீட்பு

Mithu- December 27, 2024 0

ஹிக்கடுவை, நரிகம சுற்றுலா கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஐவர், பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மீட்கப்பட்டதாகவும், ... Read More