Tag: block

லோட்டஸ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு

Mithu- June 18, 2024 0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் தற்போது பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. Read More