Tag: chikungunya
இலங்கையில் சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், ... Read More