Tag: death

பஸ் தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் பலி (படங்கள்)

Mithu- October 2, 2024 0

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகே பாலர் பாடசாலை சிறுவர்களை அழைத்துச் சென்ற பஸ் ஒன்று தீப்பற்றியதில் 22 சிறுவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். நாற்பதுக்கும் அதிகமான மாணவர்களுடன் சுற்றுலாச் சென்ற பஸ் ஒன்றே ... Read More

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் பலி

Mithu- October 1, 2024 0

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 ... Read More

அமெரிக்காவில் சூறாவளி ; 110 பேர் பலி

Mithu- October 1, 2024 0

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தைத் தாக்கிய ஹெலன் புயல் காரணமாக மேலும் 110 பேர் உயிரிழந்துள்ளனர் என  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய மாநிலம் முழுவதும் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாகவும், மரங்கள் முறிந்து ... Read More

நேபாள நிலச்சரிவு ; பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு

Mithu- September 29, 2024 0

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை ... Read More

காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு

Mithu- September 29, 2024 0

மஹியங்கனை பகுதியில் இன்று (29) காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  திக்கொட சேரானகம பகுதியை சேர்ந்த 80 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கிய பெண் மஹியங்கனை ... Read More

தாயால் கொல்லப்பட்ட ஒரு வயது குழந்தை

Mithu- September 26, 2024 0

தனது ஒரு வயது, ஐந்து மாதங்களேயான மகளை மூக்கை அழுத்தி கொன்றதாகக்கூறப்படும் இளம் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலாஹா பகுதியைச்சேர்ந்த இருபத்தொரு (21) வயதுடைய நபரே இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளார். அவரது ... Read More

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Mithu- September 26, 2024 0

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில் இன்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக ... Read More