Tag: double chin
இரட்டைத் தாடை பிரச்சினையால் அவதியா ?
கழுத்துப் பகுதிகளில் சேரும் கொழுப்பினால் இரட்டைத் தாடை பிரச்சினை ஏற்படுகிறது. வயது ஏறும்போது சருமத் தோல் தளர்வு, முகத்தை நேராக வைத்து அமராமல் இருப்பது போன்ற காரணங்களாலும் இரட்டை தாடை பிரச்சினை ஏற்படுகிறது. இரட்டை ... Read More