Tag: drugs

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithu- August 19, 2024 0

மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணாவ சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (18) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை பிரதேசத்தைச் ... Read More

200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் 6 பேர் கைது

Mithu- June 25, 2024 0

200 கிலோ கிராம் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் வைத்து குறித்த படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக ... Read More

போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

Mithu- June 11, 2024 0

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் 1,000ற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட நால்வரும் திங்கட்கிழமை (10) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். ... Read More

10 கோடி ரூபாய் பெறுமதியான போதை பொருள் மீட்பு

Mithu- May 17, 2024 0

சுமார் 10  கோடி ரூபாய் பெறுமதியான மெத்தம்பட்டமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்று,  விமான நிலையத்துக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதையடுத்து,  சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் குறித்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது. லத்தீன் ... Read More

“போதை பொருள் பரவலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்”

Mithu- May 17, 2024 0

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என பல வாக்குறுதிகளை வழங்கி பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான அனுமதிப் பத்திரங்களை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, பாடசாலை மட்டத்தில் மது ஒழிப்பு வேலைத்திட்டமொன்று ... Read More