Tag: Goa

இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த சரக்கு கப்பலில் தீ பரவல் : ஒருவர் பலி !

Viveka- July 20, 2024 0

தென்மேற்கு கோவா கடற்கரையில் இருந்து 102 கடல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டது. குறித்த கப்பலானது குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்துகொண்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சர்வதேச ... Read More