Tag: Government
உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ... Read More
மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர
ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவை அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளார். நேற்று (10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ... Read More
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் கீழ் வருமாறு, Read More
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த தனிப் பிரிவை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப் பிரிவை உடனடியாக நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ... Read More
தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனைத் தெரிவிக்காவிட்டால் அது ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும் என தேர்தல் ஆணையாளர் ... Read More
காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க விசேட ஆணைக்குழு
வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் ... Read More
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
2025 ஜனவரி முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 35% வரை, தகுதிகள்,அனுபவம் மற்றும் ... Read More