Tag: Government Printing Department

🛑 Breaking News : அரசாங்க அச்சக வளாகத்தில் பதற்றம்

Mithu- February 13, 2025

அரசாங்க அச்சகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த நிலைமைக்கு காரணமென தெரியவருகிறது.  உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ... Read More