Tag: Harsha de Silva
நிதிக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நிதிக்குழுவில் பணியாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார். இதன்படி, அந்தக் குழுவின் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பெற்றுள்ளார். ... Read More