Tag: Hikkaduwa
கடலில் மூழ்கிய ஐந்து வெளிநாட்டவர்கள் மீட்பு
ஹிக்கடுவை, நரிகம சுற்றுலா கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஐவர், பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மீட்கப்பட்டதாகவும், ... Read More
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 57 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (25) மாலை தனது மகள், ... Read More