Tag: Indonesia
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; 9 பேர் பலி
இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவில் எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று (03) இரவு திடீரென வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதியில் உள்ள கிராமங்களை எரிமலையில் இருந்து வெளிவந்த கரும்புகை சூழ்ந்தது. ... Read More
இந்தோனேஷியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு
இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது. இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரியில் நடந்தது. இதில், இராணுவ முன்னாள் அமைச்சரான பிரபோவோ சுபியாண்டோ ... Read More
இந்தோனேசியாவில் நடக்கும் விநோத திருமணம்
இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விநோதமான முறையில் திருமணம் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகள் எத்தனை நாட்களுக்கு மனைவி வேண்டுமோ அத்தனை நாட்களுக்கு பணம் கொடுத்துவிட்டு தாங்கள் விரும்பும் பெண்களை திருமணம் செய்து ... Read More
மண்சரிவில் சிக்கி இந்தோனேசியாவில் 15 போ் பலி
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். மேலும் தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கக் கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ... Read More
முதலில் வந்தது கோழியா? முட்டையா? வாக்குவாதத்தில் பறிபோன உயிர்
'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று புதிரின் விவாதத்தில் நண்பரை கொன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தன்று, கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பரை ... Read More
இந்தோனேசியாவில் நில நடுக்கம்
இந்தோனேசியா, கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று (26) காலை 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 170 கிலோமீற்றர் ஆழத்தில் 121 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டதாக அந்நாட்டு ... Read More
இந்தோனேசியா-ரஷ்யா இடையே மீண்டும் விமான சேவை
இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ... Read More