முதலில் வந்தது கோழியா? முட்டையா? வாக்குவாதத்தில் பறிபோன உயிர்

முதலில் வந்தது கோழியா? முட்டையா? வாக்குவாதத்தில் பறிபோன உயிர்

‘கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா’ என்று புதிரின் விவாதத்தில் நண்பரை கொன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தன்று, கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பரை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் மது அருந்திய பொழுது, ‘கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா’ என்று நண்பரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவாதம் வாக்குவாதமாக மாறிய பிறகு, கைது செய்யப்பட்ட நபரின் நண்பர் விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த குறித்த நபர் ஆத்திரத்தில் நண்பரை கொலை செய்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )