Tag: Ja-Ela
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என ... Read More