ஜனாதிபதித் தேர்தல் – இன்று விசேட விவாதம் !
ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை இன்றைய தினம் (11) நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.