Tag: jaffna]
யாழில் கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுப்பு
சிறிலங்காவின் சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுசரித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்புப் போராட்டமானது பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் கறுப்புக் கொடியானது பறக்க ... Read More