Tag: mavanalla

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி ஒருவர் பலி

Mithu- August 2, 2024 0

தலையில் தேங்காய் விழுந்ததில் சிறுமி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ள சம்பவம் மாவனல்லையில் பதிவாகியுள்ளது. உயிரிழந்த குறித்த சிறுமி முன்பள்ளி ஒன்றின் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொஸார் தெரிவித்துள்ளனர். Read More