Tag: Ministry of Health
குரங்கம்மை காய்ச்சல் தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
குரங்கம்மை காய்ச்சல் (monkeypox) நோய் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குரங்கம்மை நோய்த் தொற்று அறிகுறியுடன் இந்தியாவில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ... Read More
பறவைக் காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்
உலகின் சில நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பான ... Read More