Tag: N.B.M. Ranatunga
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் இராஜிநாமா
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் மொண்டி ரணதுங்க, பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இவர் கடந்த வருடம் அக்டோபர் 10ஆம் திகதி நியமிக்கப்பட்டதையடுத்து இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். Read More