Tag: objects

சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் வானில் தோன்றிய மர்மப் பொருட்கள் மீண்டும் இலங்கையில்

Mithu- June 20, 2024 0

வவுனியாவின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (18) உணரப்பட்ட திடீர் நில அதிர்வையடுத்து முல்லைத்தீவு வான் பரப்பில் 2 மர்மப் பொருட்கள் காணப்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நீல நிறத்தில் இருக்கும் இந்த 2 மர்மப் ... Read More