Tag: photo

வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஒருவர் கைது

Mithu- September 9, 2024 0

மூதூர் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவிலுள்ள தபால் வாக்களிப்பு நிலையத்தில் அங்கு பணிபுரியும் சாரதி ஒருவர் வாக்குச் சீட்டை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

புதிய புகைப்படத்தை வெளியிட்ட ஆதித்யா எல் 1

Mithu- June 10, 2024 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 மே 11 அன்று பூமியைத் தாக்கிய பெரிய சூரியப் புயலின் விரிவான புகைப்படங்களை ஆதித்யா எல்1 விண்கலத்திலிருந்து வழங்கியுள்ளது. சூரியனில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய சூரிய ... Read More