செக் குடியரசை வென்ற போர்த்துக்கல்

செக் குடியரசை வென்ற போர்த்துக்கல்

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில் இன்று (19) நடைபெற்ற செக் குடியரசுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )