Tag: Police officers
17 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதங்களில் 17 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க இதனை தெரிவித்துள்ளார். Read More