Tag: principal

ஆசிரியர் – அதிபர்கள் நாளை போராட்டம்

Mithu- July 1, 2024 0

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தின் பின்னர் ... Read More

அதிபர், ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

Mithu- June 26, 2024 0

கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். Read More

ஆசிரியர்கள் -அதிபர்கள் நாளை சுகயீன விடுமுறை

Mithu- June 25, 2024 0

ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, நாளை (26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (26) ... Read More

ஆசிரியர் – அதிபர்கள் இன்று போராட்டம்

Mithu- June 12, 2024 0

இன்று (12) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று பிற்பகல் நாடளாவிய ... Read More

ஆசிரியர்கள், அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு

Mithu- May 27, 2024 0

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் அமைப்பாளர் ஏ.எம்.எம்.ரி பண்டார தெரிவித்துள்ளார்.  மேலும் ... Read More