Tag: Ranjith Siyambalapitiya
வரி பற்றிய அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும்
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் அவர், சுமார் 900 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை ... Read More
அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு தேர்தல் வாக்குறுதியல்ல !
அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதியல்ல என்றும் அது வெறும் ஜனரஞ்சக வார்த்தையுமல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார் இந்த ஆண்டின் ... Read More
பாதீட்டுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாது
2025 ஆம் ஆண்டிற்கான பாதீட்டுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும், பாதீட்டுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் எனவும் நிதி ... Read More